
தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள கவி விசை என்ற நூலின் மின் இதழ் வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் கவிஞர் திருமலை சோமு எழுதிய உறங்காத உண்மைகள் என்ற கவிதை இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க ... http://www.youblisher.com/p/552404-Kavi-visai/